Friday, September 11, 2015
தமிழர் தேசத்தில் உறுப்பினர் ஆவீர், தமிழ் இனத்தை காக்க வாரீர்
தமிழர் தேசத்தில் உறுப்பினர் அக வேண்டுபவர்கள் கண்டிப்பாக ஒரு மனைவி மட்டுமே வைத்திருக்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிமார்களை வைதிருபவர்கள் தயவு செய்து எங்களை அணுகவேண்டாம். அப்படி பட்டவர்கள் மட்டும் தமிழர் தேசத்தை தொடர்பு கொள்ளவும்
பெண்களை மதிப்பவர்கள் அவர்களின் கண்ணியத்தை காப்பவர்கள் மட்டும் தமிழர் தேசத்தில் உறுபினராக தொடர்பு கொள்ளுங்கள். ஆண் ஆதிக்க எண்ணம் உடையவர்கள் பெண் விடுதலைக்கு எதிரானவர்கள் தயவு செய்து தொடர்பு கொள்ள வேண்டாம்.
குற்ற பின்னணி உள்ளவர்கள் தமிழர் தேசம் இயக்கத்தில் சேர்த்து கொளபடமட்டர்கள். சமுதாய சிந்தனை மற்றும் சமுக முனேற்றம் நோக்கி செல்பவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். தமிழர் தேசம் எனபது தமிழ் இனத்தின் இயக்கம்.
பெண்களை தர குறைவாக மட்டும் ஆபாசமாக சித்தரிக்கும் திரை படத்தில் நடிபவர்கள் மற்றும் அத்தகைய திரை படத்தை எடுக்க துணை போனவர்கள் தமிழர் தேசத்தில் சேர்த்து கொளபடமட்டர்கள். பெண்களின் கண்ணியத்தை காப்வர்கள் மட்டும் தமிழர் தேசத்தில் உறுபினராக அணுகவும்
கட்ட பஞ்சாயத்து மற்றும் சட்ட விரோத நடவடிக்கையில் இடுபடுபவர்கள் கண்டிப்பாக தமிழர் தேசத்தில் உறுப்பினர் அக முடியாது. நேர் வழியில் சம்பாதிக்கும் அத்துணை நல்ல உள்ளங்களும் தமிழர் தேசத்தில் உறுப்பினர் அக அணுகவும்
நில அபகரிபாளர்கள், சமுக விரோத நடவடிக்கையில் இடுபடுவோர், போதை பொருள் விற்பவர்கள் கண்டிப்பாக தமிழர் தேசத்தில் சேர்த்து கொள்ள பட மாட்டார்கள். பண்புள்ள சமுதாயம் மற்றும் தமிழர் வாழ்வியல் முறை படி வாழ்பவர்கள் தமிழர் தேசத்தில் உறுப்பினர் அக தொடர்புக்கு :- 9962999008.
உலகின் உயர்ந்த இனம் தமிழ் இனம் உலகின் சிறந்த மொழி தமிழ் மொழி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment