Sunday, March 5, 2017

*யோசித்தாயா நண்பா???

_ _*பெட்ரோல் விலை உலக நாடுகளில்*_ _*பாகிஸ்தான் - ரூ26*_ _*பங்களாதேஷ் -ரூ22*_ _*கியூபா- ரூ 19*_ _*இத்தாலி- ரூ14*_ _*நேபாளி-ரூ34*_ _*பர்மா-ரூ30*_ _*ஆப்கானிஸ்தான்-ரூ36*_ _*ஸ்ரீலங்கா-ரூ34*_ _*ஆனால்*_ *இந்தியாவில் -ரூ68* _*அடிப்படை விலை லிட்டருக்கு-16.50*_ _*மத்திய வரி-11.80*_ _*கலால் வரி-11.80*_ _*செஸ் வரி-4.00*_ _*மாநில வரி-8.00*_ _*ஆக ரூபாய் 50.05 + 18.00 மொத்தம் = 68ரூபாய்*_ _*இந்த 18.00ருபாய் யாருக்கு எங்கே போகிறதோ*_ _*முகேஷ் அம்பானியின் கனவு வீடு (ஏழு வருடங்களாக கட்டி முடிக்கப்பட்டது)*_ _*4லட்சம் சதுரடியில்*_ _*27மாடிகளாக*_ _*9 லிஃப்ட் வசதிகளுடன்*_ _*3 ஹெலிகாப்டர் இறங்கு தளம்*_ _*1 ஆடம்பர சினிமா தியேட்டர்*_ _*1 ஆடம்பர உடற்பயிற்சி கூடம்*_ _*1 பூங்கா*_ _*160 கார் பார்க்கிங்*_ _*600 அறைகள்*_ _*600 வேலையாட்கள்*_ _*உலகத்திலயே மிகப்பெரிய மிகவும் வசதி படைத்த*_ _*மிகுந்த பண, பொருட்செலவில் உருவான தனி நபர் வீடு*_ _*மொத்த விலை 4700கோடி மட்டுமே*_ _*கடந்த மாதம் தான் தனது குடும்பத்துடன் குடியேறினார்*_ _*முதல் மாத மின்கட்டணம் வெறும் 71லட்சம் மட்டுமே*_ _*நம்ப முடியாத இந்தியா*_ _*அதிசயமான இந்தியா*_ _*இதுதான் எனது தேசம்*_ _*ஆம்புலன்ஸ்க்கு முன்பே பீட்ஸா வீடு தேடி வரும்*_ , _*நம்ப முடியாத இந்தியா,!!!*_ _*வாகன கடன் 7%*_ _*கல்விக்கடன் 12%*_ _*நம்ப முடியாத இந்தியா,!!!*_ _*அரிசி ஒருகிலோ 60 ரூபாய்க்கு கிடைக்கும்*_ ஆனால் _*சிம்கார்டு ப்ரீ*_ _*நம்ப முடியாத இந்தியா,!!!*_ _*துர்கா பூஜை செய்த இதே நாட்ல தான் பெண்சிசு கொலையும் நடக்குது*_ _*நம்ப முடியாத இந்தியா,!!!*_ _*ஒலிம்பிக்கில் செயிச்சு மெடல் வாங்குனா அரசாங்கம் 3கோடி ரூபாய் கொடுகும்*_ ஆனால் _*எல்லையில் சண்ட போட்டு செத்துட்ட 1லட்சம் ஒரே ஒரு லட்சம் தான்*_ _*நம்ப முடியாத இந்தியா,!!!!*_ _*இது முற்றிலும் உண்மை*_ வளர்ச்சி நாயகன் மோடி என்று வாய் நீளம் காட்டிய இந்தியனே ? நெட்டிசனே ?? இப்ப சொல் இதுஉனக்கு சம்மதம் தானா ?????? ஏடிஎம்-களில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.150 கட்டணம் ஏடிஎம்-களில் 1 முறைக்கு மேல் Balance Enquiry செக் செய்தால் ரூ.9.20 கட்டணம் ஏடிஎம்-களில் "CARDLESS" Deposit/Withdrawal செய்தால் ரூ.25 கட்டணம் Nil Balance Account உள்ளவா்களுக்கு PassBook வேண்டுமென்றால் ரூ.500 கட்டணம் இந்த நொட்டை எல்லாம் பத்தாது என்று ..இப்ப இனி வங்கி கணக்கில் 'மினிமம் பேலன்ஸ்' ரூ.5000 இருக்கனும் பெருநகரங்களில் இருப்பவர்கள் குறைந்தபட்ச தொகையாக ரூ.5000 மும், நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.3000 மும், புறநகர் பகுதிகளில் இருப்பவர்கள் ரூ.2000 மும், கிராமப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.1000 மும் வைத்திருக்க வேண்டும். குறைந்த பட்ச வைப்பு தொகைக்கும் கீழ் வைத்திருப்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட உள்ளதாகவும், இந்த முறை ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் *எஸ்பிஐ* அறிவித்துள்ளது. யோவ் ! மோடியை அவதாரப்புருசனாகப் பாரத்த பாவிகளே !! இது என்ன வங்கியா ? அவுத்துப் போட்ட லுங்கியாடா ... கேனப்பய ஊருக்குள்ளே கிறுக்குப் பயலுக்கு நாட்டமை காெடுத்தா இப்படித்தான் இருக்கு தமிழர் தேசத்தில் இணைவீர் தமிழினத்தை காப்பீர் 9962999008

No comments:

Post a Comment